தவத்திரு. பைரவ சுவாமி மலர் பாதங்கள் போற்றி போற்றி 💐💐💐

தந்ததுன் தன்னைக் கொண்டதென் றன்னைச்
சங்கரா ஆர்கொலோ சதுரர்
அந்தமொன் றில்லா ஆனந்தம் பெற்றேன்
யாதுநீ பெற்றதொன் றென்பால்
சிந்தையே கோயில் கொண்ட எம்பெருமான்
திருப்பெருந்துறையுறை சிவனே
எந்தையே ஈசா உடலிடங் கொண்டாய்
  யான் இதற் கிலன்ஓர்கைம் மாறே!!!
 
💐💐💐

 


 

Comments